சதுப்பு நிலக் காட்டில் காணாமல் போன 5 வயது சிறுமி மீட்பு

புளோரிடாவில் சதுப்பு நிலக் காட்டில் காணாமல் போன 5 வயது சிறுமியை பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர்.

சதுப்பு நிலக் காட்டில் காணாமல் போன 5 வயது சிறுமி மீட்பு

புளோரிடாவில் சதுப்பு நிலக் காட்டில் காணாமல் போன 5 வயது சிறுமியை பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர்.

இந்நிலையில் ஹில்ஸ்பரோ (Hillsborough) பாதுகாப்புப் படையினர் குறித்த சிறுமியை தெர்மல் இமேஜிங் (thermal imaging) கேமரா மூலம் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், ஹில்ஸ்பரோ (Hillsborough) பாதுகாப்புப் படையினர் சிறுமி காணாமல் போன ஒரு மணி நேரத்திற்குள் அவரைக் கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.