11 வருட திருமண வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை!
11 வருட திருமண வாழ்க்கைக்கு இஷா தியோல் முற்றுப்புள்ளிவைத்துள்ளார்.
11 வருட திருமண வாழ்க்கைக்கு இஷா தியோல் முற்றுப்புள்ளிவைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மணிரட்னம் இயக்கத்தில் வெளியான, “ஆயுத எழுத்து” என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் இஷா தியோல் சூர்யா, மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ரஹ்மானின் ஒரே பாடலில் பிரபலமான இஷா தியோல், கடந்த 2012ம் ஆண்டு பள்ளி பருவ காதலரான “பரத் தக்தானி” என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் முடிந்து சரியாக 11 ஆண்டுகள் நிறைவான நிலையில் தற்போது இவர்களுக்கு ராத்யா, மிராயா என இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், இஷா தியோல் - பரத் தக்தானி இருவரும் தன்னுடைய திருமண வாழ்க்கையை முடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களின் இந்த முடிவு பாலிவுட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மேலும், இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதால் எந்த பிரச்சினையும் இல்லை என இருவரின் பிரிவை ஓபனாக அறிவித்து விட்டனர் எனபது குறிப்பிடத்தக்கது.