புடவையில் தங்க சிலையாகவே மாறிய ஹன்சிகா
திரையுலக பிரபலமான நடிகை ஹன்சிகா மோட்வானி இன்ஸ்டாகிராமில் தனது அழகிய போட்டோஷூட்டுகளை பதிவிட்டு வருகின்றார்.
திரையுலக பிரபலமான நடிகை ஹன்சிகா மோட்வானி இன்ஸ்டாகிராமில் தனது அழகிய போட்டோஷூட்டுகளை பதிவிட்டு வருகின்றார்.
இவர் சம்பத்தில் தங்க நிற சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போர் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
இவர் தளபதி விஜய்யின் வேலாயுதம், புலி, தனுஷின் மாப்பிள்ளை, சூர்யாவுடன் சிங்கம் 2 என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த ஹன்சிகாவிற்கு திடீர் என பட வாய்ப்புகள் குறை ஆரம்பித்தது.
இதனால் ஹிந்தி பக்கம் சென்றார் ஹன்சிகா. தற்போது தமிழ் மற்றும் இந்தி வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார் .
மீண்டும் அந்த இடத்திற்கு வர தொடர்ந்து தன்னுடைய படங்கள் மூலம் முயற்சி செய்து வருகிறார். கடந்த ஆண்டு இறுதியில் சோஹைல் கத்துரியா என்பவருக்கும் ஹன்சிகாவிற்கு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.