நான் தமிழன் தான் அதில் எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம்! அஜுத்தின் பகிரங்கம்
நடிகர் அஜித்குமார் தனது பழைய நேர்காணல் வீடியோ ஒன்றில், அவர் தமிழன் தான் அதில் எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம்
நடிகர் அஜித்குமார் தனது பழைய நேர்காணல் வீடியோ ஒன்றில், அவர் தமிழன் தான் அதில் எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம் என்று கூறியது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றதை காணமுடிகின்றது.
இந்நிலையில் நடிகர் அஜித் தமிழ் திரையுலகில் பல ஹிட்டான படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.
தற்போது விடாமுயற்சி படத்திற்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்த படத்தில் இவருக்கு கதாநாயகியாக த்ரிஷா நடித்து வருகிறார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது.
இந்நிலையில் அஜித் குமார் தான் ஒரு தமிழர் என்று ஆணித்தரமாக பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.