பிக்போஸ் சீசன் 7இன் மாபெரும் இறுதி சுற்று
இந்திய பிரபல நிகழ்சிகளில் ஒன்றான பிக்பாஸ் சீசன் - 7இன் மாபெரும் இறுதிப்போட்டி இன்று என்பதால்அதற்கான முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
இவ்வாறு வெளியான இந்த ப்ரோமோவில் “ஒரு நீண்ட பயணத்தின் இறுதிக்கட்டம். வீட்டில்இருந்தவர்களுக்கு மட்டுமல்லாது பார்வையாளர்களுக்கும் விருப்பு, வெறுப்புகள் மாறிக்கொண்டே இருந்தது.
அனைவருக்கும் எதிர்பார்ப்பைக் கொடுத்த பிக்பாஸ் சீசன் 7 இன் மாபெரும் இறுதிப்போட்டி இன்று மாலைஒளிபரப்பாகும்” என கமல் இந்த ப்ரோமோவில் கூறுவதோடு ப்ரோமோ முடிவடைகிறது.