பால் மா விலையில் மாற்றம்

பால் மாவின் விலையை அதிகரிக்க வேண்டும்

பால் மா விலையில் மாற்றம்

  

நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில்  பால் மாவின் விலையை அதிகரிக்க வேண்டும் என பால்மா இறக்குமதியாளர்கள் மன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 400 கிராம் பால் மா பாக்கெட் ஒன்றின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என குறித்தமன்றம் தெரிவித்துள்ளது.