கோலாகலமாக மகனின் பிறந்தநாளை கொண்டாடிய அட்லீ
தென்னிந்திய இயக்குநர் அட்லீ, தனது மகனின் பிறந்தநாளை மனைவியுடன் வெளிநாட்டில் கொண்டாடியுள்ளார்.
தென்னிந்திய இயக்குநர் அட்லீ, தனது மகனின் பிறந்தநாளை மனைவியுடன் வெளிநாட்டில் கொண்டாடியுள்ளார்.
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக அட்லீ திகழ்கின்றார்.
இவர் கோலிவுட் ரசிகர்களுக்காக ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.
விஜய் நடிப்பில் வெளியாகிய பிகில் படத்தைத் தொடர்ந்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து “ஜவான்” படத்தை இயக்கி இருந்தார்.
இந்த திரைப்படம் நினைத்து பார்க்க முடியாத வெற்றியை தேடி கொடுத்தது. இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு, இந்த சேதுபதி உட்பட பலர் நடித்துள்ளனர்.
இந்தனைதொடர்ந்து அட்லீ - ப்ரியா தம்பதிகளுக்கு சுமாராக 8 வருடங்களுக்கு பிறந்த குழந்தை தான் மீர்.
இவருடைய ஒரு வயது பிறந்த நாளை அட்லீ மனைவி ப்ரீயாவுடன் டிஸ்னி லேண்ட் தீம் பார்க்கில் கோலாகலமாக கொண்டாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.