நடிகை மகாலட்சுமி கணவருக்கு என்ன ஆச்சு?

ரவீந்தர் மூச்சுவிடுவதில் சிரமப்பட்டு மூக்கில் குழாய் வைத்து சுவாசித்து வருகின்றார்.

நடிகை மகாலட்சுமி கணவருக்கு என்ன ஆச்சு?

சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவரும் தயாரிப்பாளருமான ரவீந்தர் மூச்சுவிடுவதில் சிரமப்பட்டு மூக்கில் குழாய் வைத்து சுவாசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.

ரவீந்திரரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் மகாலட்சுமி அவ்வப்போது நெட்டிசன்களுக்கு தீனி போட்டும் வருகின்றனர்.

தன்னை பலரும் உருவக்கேலி செய்துவந்தாலும், எந்தவொரு கவலையும் இல்லாமல் குறித்த தம்பதிகள் மாறி மாறி அன்பை பரிமாறி புகைப்படம் வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில் ரவீந்தர் பிக் பாஸ் நிகழ்ச்சியினை ரிவ்யூ செய்து வரும் நிலையில், தற்போது காணொளி ஒன்றினை வெளியிட்டு அதிர்க்கி கொடுத்துள்ளார்.

இதில் மூக்கில் டியூப் மூலம் மூச்சுவிடுகின்றார். இவர் கடந்த வாரத்தில் வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்ததாகவும், ஐசியூ-வில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

ஆனால் இவர் மூக்கில் டியூப்பை வைத்து பிக் பாஸ் நிகழ்ச்சியினை ரிவ்யூ கொடுத்துள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் இவரை சத்தம் போட்டு வருகின்றனர்.