கிரிக்கட் ரசிகர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சுற்றுப்போட்டி

கிரிக்கட் ரசிகர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சுற்றுப்போட்டியில் 
ரசிகர்களுக்கு ஒரு அதிஷ்ட்ட வாய்ப்பு கிட்டவுள்ளது.

இந்த மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சுற்றுப்போட்டியில்  இலவசமாக போட்டியை காணும் வாய்ப்பு கிரிக்கட் ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில், இன்று (11.01.2024) கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் C&D பிரிவுகள் இவ்வாறு பார்வையாளர்களுக்காக இலவசமாக திறக்கப்பட்டுள்ளன.

பார்வையாளர்கள் நுழைவதற்காக நுழைவு வாயில்கள் பிற்பகல் 01.00 மணிக்கு திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.