ஈ சிகரெட்டுக்களின் பாவனை மாணவ சமுகத்தில் அதிகரிப்பு

இலத்திரனியல் புகையிலை எனப்படும் ஈ சிகரெட்டுக்களின் பாவனை தற்போது பாடசாலை மாணவர்களிடையே அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சிகரெட்டுக்கள் பழவகைகளின் வாசனையுடன் தயாரிக்கப்படுகின்றன.

இந்த விடயம் தொடர்பில் பெற்றோர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என மதுவரித் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.