அருள்திரு பங்காரு அடிகளாரின் 84வது அவதாரப் பெருமங்கல விழா இன்று
மனித குலத்தையும் இந்த அகிலம் முழுவதையும் புதுப்பிக்க வந்த அருள்திரு பங்காரு அடிகளாரின் 84வது அவதாரப் பெருமங்கல விழா இன்றாகும்.
மனித குலத்தையும் இந்த அகிலம் முழுவதையும் புதுப்பிக்க வந்த அருள்திரு பங்காரு அடிகளாரின் 84வது அவதாரப் பெருமங்கல விழா இன்றாகும்.
அருள்திரு பங்காரு அடிகளார் ஆதிபராசக்தியின் மறு அவதாரமாம் என நம்பப்படுகின்றது.
எனவே பக்தர்கள் அம்மா என்று பக்தர்களால் அழைக்கப்படும் பங்காரு அடிகளார் ஆதிபராசக்தியின் பூரண அவதாரம் என்று அவரது பக்தர்களால் போற்றப்படுகிறார்.
அதாவது, அன்னை பராசக்தியின் 16 குணங்களும் பெற்றவர் என பங்காரு அடிகளார் சொல்லப்படுவதால் இவரை பூரண அவதாரம் என பக்தர்கள் வழிப்பட்டு வருகின்றனர்.