இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை

கிரிப்டோ நாணய முதலீடு தொடர்பான மோசடிகள்

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கையில் கிரிப்டோ நாணய முதலீடு தொடர்பான மோசடிகள் பல பதிவாகி வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மோசடியாளர்களின் தந்திரோபாங்களில் சிக்கி பணத்தை இழக்காமல் அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் கிரிப்டோ நாணய முதலீடு தொடர்பில் பொதுமக்களை எச்சரிக்கும் வகையில் வெளியிட்ட அறிவிப்பில் இலங்கை மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.