பாகிஸ்தானின் முதல் பெண் முதல்வரானார் மரியம்

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சியின் மூத்த தலைவருமான மரியம் நவாஸ்பஞ்சாப் மாகாண முதல்வராகப் பதிவியேற்றுள்ளார்.

பாகிஸ்தானின் முதல் பெண் முதல்வரானார் மரியம்

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சியின் மூத்த தலைவருமான மரியம் நவாஸ்பஞ்சாப் மாகாண முதல்வராகப் பதிவியேற்றுள்ளார்.

இவருக்கு நேற்றைய தினம்  பாகிஸ்தானின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமை கிட்டியுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியான பஞ்சாப் மாகாணத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில், மொத்தமுள்ள 327 தொகுதிகளில், மரியம் நவாஸ் தரப்பு பிஎம்எல் -என் கட்சி 137 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 

முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பிடிஐ கட்சி சார்பில் சுயேட்சைகளாகப் போட்டியிட்ட வேட்பாளர்கள் மொத்தம் 113 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.