தமிழக வெற்றி கழகம்! அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பு
தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார்.
தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார்.
இந்த திடீர் மாற்றம் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் விஜய் தனது கட்சியின் சின்னத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும், கட்சியின் சின்னம் குறித்து அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் மற்றும் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சியின் சின்னம் தொடர்பான தகவல் விரைவில் வெளியாகும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.