அவசரகால நிலை பிரகடம்
ஐஸ்லாந்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஐஸ்லாந்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
எரிமலை வெடிப்பு காரணமாக இந்த அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அனர்த்தம் காரணமாக மக்களுக்கு சுடு நீரை விநியோகிக்கும் பல குழாய்கள் சேதமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் பொதுமக்கள் சுடுநீர் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.