பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய தடை
பெண்களின் போடும் கூந்தல் அலங்காரங்களில் ஒன்றான போனிடெயில்
சிகை அலங்காரத்திற்கு இரு நாடுகள் தடை விதித்துள்ளது.
போனிடெயில் சிகை அலங்காரம் என்பது ஆண்களுக்கு பாலுணர்வை தூண்டும் என கூறப்படுகிறது. மேலும்இந்த சிகை அலங்காரத்துக்கு 2 நாடுகள் தடை விதித்துள்ளன.
இதுதொடர்பாக எந்த ஆய்வு முடிவுகளும் வெளியாகாத நிலையிலும் கூட இந்த கருத்து என்பது நம்பப்பட்டுவருகிறது.
அதாவது, பெண்கள் போனிடெயில் சிகை அலங்காரம் செய்யும்போது அவர்களின் கழுத்து என்பது வெளியேதெரியும்.
இதனால் தான் சில நாடுகளில் இந்த போனி டெயில் ஹேர்ஸ்டைல் என்பது தடை செய்யப்பட்டுள்ளது.
ஜப்பான் மற்றும் வடகொரியாவில் இந்த போனி டெயில் ஹேர்ஸ்டைலுக்கு தடை உள்ளது.
ஜப்பானை பொறுத்தமட்டில் பாடசாலை மாணவ - மாணவிகளுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன.
இதில் ஒரு கட்டுப்பாடாக தான் போனி டெயில் அணியக்கூடாது என்பதாகும்.