ரிவேரா கப்பல் இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி பயணம்

ரிவேரா சொகுசு பயணிகள் கப்பல் இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி புறப்படவுள்ளது.

ரிவேரா கப்பல் இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி பயணம்

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த, ரிவேரா சொகுசு பயணிகள் கப்பல் இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி புறப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று மாலைத்தீவில் இருந்து 1,090 பயணிகள் மற்றும் 790 பணியாளர்களுடன் குறித்த கப்பல் இங்கு வந்துள்ளது.

இந்நிலையில் மார்ஷல் தீவுகள் கொடியுடனான இந்தக் கப்பலில் அமெரிக்க, கனேடிய மற்றும் இந்திய சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று வருகை தந்துள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டதன் பின்னர் குறித்த கப்பல், தாய்லாந்தின் புக்கெட் துறைமுகத்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளது.சுற்றுலா பயணிகளுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்நிலையில் ரிவேரா சொகுசு பயணிகள் கப்பல் இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி புறப்படவுள்ளது.

மாலைத்தீவில் இருந்து 1,090 பயணிகள் மற்றும் 790 பணியாளர்களுடன் குறித்த கப்பல் நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.

மார்ஷல் தீவுகள் கொடியுடனான இந்தக் கப்பலில் அமெரிக்க, கனேடிய மற்றும் இந்திய சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று வருகை தந்துள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டதன் பின்னர் குறித்த கப்பல், தாய்லாந்தின் புக்கெட் துறைமுகத்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளது.