பாடசாலை விடுதியில் பரவிய தீப்பரவலினால் 13 பேர் பலி

சீனாவில் பாடசாலை ஒன்றின் விடுதியில் நேற்று (19) இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பாடசாலை விடுதியில் பரவிய தீப்பரவலினால் 13 பேர் பலி

சீனாவில் பாடசாலை ஒன்றின் விடுதியில் நேற்று (19) இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள் குறித்த பகுதிக்கு விரைந்து தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

இந்தநிலையில் பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் மேலும் குறிப்பிடுகின்றன.