சாகசத்திற்காக பலியாகிய உயிர்
பேஸ் ஜம்பிங் (Base Jumping) விளையாட்டில் ஈடுபட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பேஸ் ஜம்பிங் (Base Jumping) விளையாட்டில் ஈடுபட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தாய்லாந்தின் பட்டயா (Pattaya) கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள சொகுசு விடுதியிலிருந்த இந்த சாகசம் நிகழ்த்த முற்பட்ட போது இவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் 29 மாடி கட்டடத்தில் இருந்து பேஸ் ஜம்பிங் செய்தபோது துரதிஷ்டவசமாக அவரது பெரசூட் செயலிழந்துள்ளது.
சம்பவத்தில் இங்கிலாந்தை சேர்ந்த 33 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.