பாரிய வீழ்ச்சியில் மொத்த ஏற்றுமதிகள்
கடந்த ஆண்டில் இலங்கையின் மொத்த ஏற்றுமதிகள் 14.94 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் இலங்கையின் மொத்த ஏற்றுமதிகள் 14.94 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
இதன்படி வர்த்தக பொருட்களின் ஏற்றுமதி 11.85 பில்லியன் அமெரிக்க டொலர்களாக கண்இக்கப்பட்டுள்ளது.
மேலும் சேவை ஏற்றுமதிகள் 3.08 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் பதிவாகியுள்ளன.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இது இது 0.39% சரிவாகும் என இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது