திரையுலகமே சோகத்தில் ஆழ்ந்த தருணம்
இசையமைப்பாளர் விஜய் ஆனந்த், உடல் நலக்குறைவால் இறைப்பதமடைந்தார்.
இசையமைப்பாளர் விஜய் ஆனந்த், உடல் நலக்குறைவால் இறைப்பதமடைந்தார்.
நடிகர் ரஜினிகாந்தின் ’நான் அடிமை இல்லை’, ‘நாணயம் இல்லாத நாணயம்’, 'காவலன் அவன் கோவலன்', 'ராசாத்தி வரும் நாள்', 'கயிறு' உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு இசையமைத்தவர் விஜய் ஆனந்த்.
இந்நிலையில் அவர் உடல்நலக் குறைவால் சென்னையில் தனது 71 ஆவது வயதில் நேற்றையதினம்(06) காலமானார்.
விசு இயக்கிய பெரும்பாலான படங்களுக்கு இவர்தான் இசையமைப்பாளர்.
அவரது இழப்பு செய்தி திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.