தொடரும் யுக்ரைன் மற்றும்  ரஷ்ய யுத்தம்

யுக்ரைன் மற்றும்  ரஷ்ய யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 2 ஆண்டுகளை முடிவடைகின்றன.

தொடரும் யுக்ரைன் மற்றும்  ரஷ்ய யுத்தம்

யுக்ரைன் மற்றும்  ரஷ்ய யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 2 ஆண்டுகளை முடிவடைகின்றன.

கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி யுக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த ஆரம்பித்தது.

இந்நிலையில் இதுவரையான காலப்பகுதியில் 8,000க்கும் அதிகமான ஏவுகணைகள் மற்றும் 4,630 ஆளில்லா விமானங்கள் என்பவற்றை ரஷ்யா யுக்ரைன் மீது ஏவியுள்ளதாக யுக்ரைன் விமானப் படையின் பேச்சாளர் யூரி இஹ்னாட் தெரிவித்துள்ளார்.

யுக்ரைனிய வான்பாதுகாப்பு தரப்பினர் குறித்த காலப்பகுதியில் 3,605 ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.