காஸாவிற்கு கொண்டுவரப்படவுள்ள மருத்துவப்பொருட்கள் !

இஸ்ரேலினால் சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கும் வழங்கப்படும் மருத்துவப்பொருட்கள் காசாவிற்கு

காஸாவிற்கு கொண்டுவரப்படவுள்ள மருத்துவப்பொருட்கள் !

கட்டாரின் ஒப்பந்தத்தின் படி இஸ்ரேலினால் சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கும் வழங்கப்படும் மருத்துவப்பொருட்கள் காசாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசா மீது தொடர்ந்தும் இஸ்ரேலிய படைகள் தாக்குதல்களை நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன

இந்நிலையில் இஸ்ரேலிய இராணுவம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை மீது மேற்கொண்ட தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.