ரமழான் பண்டிகையை முன்னிட்டு பேரிச்சம்பழங்களுக்கான விசேட சலுகை

ரமழான் பண்டிகையை முன்னிட்டு இறக்குமதி செய்யப்படும் பேரிச்சம்பழங்களுக்கான விசேட பண்ட வரி குறைக்கப்பட்டுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இந்த நிவாரணம் பெற சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளரின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிடுகின்றார்.