யாழில் பதற்றம்! மூவர் அதிரடி கைது

யாழ். அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தூர் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மீது பொலிஸாரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

யாழில் பதற்றம்! மூவர் அதிரடி கைது

யாழ். அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தூர் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மீது பொலிஸாரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (07) காலை இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் மறித்த பொழுது நிறுத்தாது அதிவேகமாக சென்ற டிப்பர் மீதே துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டதாக தெரியவருகின்றது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக காங்கேசன்துறை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.