பெலியத்தையில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட கொடூரம்! மேலும் ஒருவர் கைது
பெலியத்தையில் ஐந்து பேர் படுகொலை சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெலியத்தையில் ஐந்து பேர் படுகொலை சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெலியத்தையில் ஐந்து பேர் படுகொலை சம்பவம் கடந்த மாதம் 22 ஆம் திகதி பதிவானது.
இந்நிலையில் சட்டத்தரணி ஊடாக பெலியத்த பொலிஸாரிடம் நேற்று (06) ஆஜராகிய நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இம்புல்கொட அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.