இன்றைய நாணயமாற்று வீதம்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்திற்கமைய, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 302 ரூபாய், 97 சதம் விற்பனை பெறுமதி 312 ரூபாய் 60 சதம்.

இன்றைய நாணயமாற்று வீதம்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்திற்கமைய,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 302 ரூபாய், 97 சதம் விற்பனை பெறுமதி 312 ரூபாய் 60 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 195 ரூபாய் 25 சதம், விற்பனை பெறுமதி 205 ரூபாய் 52 சதம்.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 221 ரூபாய் 54 சதம், விற்பனை பெறுமதி 231 ரூபாய் 53 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 339 ரூபாய் 48 சதம், விற்பனை பெறுமதி 356 ரூபாய் 50 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 326 ரூபாய் 98 சதம், விற்பனை பெறுமதி 340 ரூபாய் 89 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 01 சதம், விற்பனை பெறுமதி 2 ரூபாய் 09 சதம்.