வரிச் சலுகை பெறுவது தொடர்பில் கனேடியர்களுக்கு விசேட தகவல்
கனேடிய மக்களுக்கு வரிச் சலுகை பெறுவது தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.
கனேடிய மக்களுக்கு வரிச் சலுகை பெறுவது தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் கனடாவில் கடந்த ஆண்டு வாழ்க்கைச்செலவு அதிகரிப்பு மற்றும் பணவீக்க அதிகரிப்பு போன்ற காரணிகளினால் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
இந்நிலையில், வரி செலுத்தக் கூடிய வருமானத்திற்கு அமைய வரி செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்தும், வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள், சுயதொழில், நீண்ட தூரம் பயணம் செய்வோர், சிறுவர் நலன் திட்டம், வீடு கொள்வனவு, வகுப்புக் கட்டணம் போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் வரிச் சலுகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த தீர்மானங்கள் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் அந்நாட்டு அரசாங்கம் எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.