மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சி
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.
பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.36 டொலராக பதிவாகியுள்ளது.
கடந்த மாதம் 30ஆம் திகதி 80 டொலர்களை கடந்த மசகு எண்ணெய்யின் விலை, கடந்த 3 நாட்களில் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி, மசகு எண்ணெய்யின் தேவை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரிக்கும் என பொருளாதார ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.