கணவரால் கொல்லப்பட்ட மனைவி

வெலிமடை - டயரபா பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணவரால் கொல்லப்பட்ட மனைவி

வெலிமடை - டயரபா பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணவர் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

டயரபா பகுதியைச் சேர்ந்த 36 வயதான பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் 35 வயதுடைய குறித்த பெண்ணின் கணவர் வெலிமடை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்