மகள் வீட்டில் கொள்ளை; பொய்க்கதை என்கின்றார் மைத்திரி

எனது மகள் வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் வீட்டிலிருந்து பால் பக்கற்றுகள் மற்றும்  சில உணவுப் பொருட்களையும் பானங்களையும் மட்டுமே எடுத்துச் சென்றுள்ளனர் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே இதை கூறினார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

“தனது மூத்த மகள் வீட்டில் தங்கக் குதிரைகள் இருந்ததாக கூறப்படும் கதை பொய்யானது.

எனது மூத்த மகள் வீட்டில் திருடர்கள் புகுந்தனர். அந்த வீட்டிலிருந்து பால் பக்கற்றுகள் மற்றும்  சில உணவுப் பொருட்களையும் பானங்களையும் எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால், தங்கக் குதிரைகள் அந்த வீட்டில் எதுவும் இல்லை” என்றும் அவர் தெரிவித்தார்.