இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவை
இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாகதுறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாகதுறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த ஒப்பந்தம் நேற்று கைச்சாத்தப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாக இலங்கைப் பணியாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதில் ஏற்படும்தாமதங்களைத் தடுப்பது ஒன்றாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா இவ்வாறு தெரிவித்தார்.