நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 04 ஆம் திகதி அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 04 ஆம் திகதி அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.