அடுத்த எதிர்க்கட்சித் தலைவராக நாமல்?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட குழு எதிர்க்கட்சியில் அமரத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் கசிந்துள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட குழு எதிர்க்கட்சியில் அமரத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் கசிந்துள்ளன.
இந்த நடவடிக்கையால் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நெருக்கடியான நேரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரையில் அவ்வாறான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினருக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.