16 பேர் கொண்ட இலங்கை அணி
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான போட்டில் பங்கேற்கும் வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான போட்டில் பங்கேற்கும் வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அணியின் தலைவராக குசல் மெண்டிஸ் மற்றும் உப தலைவராக சரித் அசலங்க ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
16 பேர் கொண்ட இலங்கை அணி விபரம்,
1. Kusal Mendis - Captain
2. Charith Asalanka - Vice Captain
3. Pathum Nissanka
4. Avishka Fernando
5. Sadeera Samarawickrama
6. Janith Liyanage
7. Wanindu Hasaranga
8. Maheesh Theekshana
9. Dushmantha Chameera
10. Dilshan Madushanka
11. Pramod Madushan
12. Sahan Arachchige
13. Akila Dananjaya
14. Dunith Wellalage
15. Chamika Karunaratne
16. Shevon Daniel