இலங்கை - ஆப்கானிஸ்தான் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி  இடம்பெறவுள்ளது.

கண்டி - பல்லேகலை சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இன்று இடம்பெறவுள்ள இந்த போட்டி பிற்பகல் 2.30க்கு ஆரம்பமாகவுள்ளது.