மன்றில் இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்றில் இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் கிடைத்தன.