கண்டி – கொழும்பு பிரதான வீதியில் பாரிய வாகன நெரிசல் 

கண்டி – கொழும்பு பிரதான வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டி – கொழும்பு பிரதான வீதியில் பாரிய வாகன நெரிசல் 

கண்டி – கொழும்பு பிரதான வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீதியில் தன்னோவிட்ட பகுதியில் வீதிக்கு குறுக்காக பாரவூர்தியொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதையடுத்து, இவ்வாறு வாகன நெரில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, கண்டி – கொழும்பு பிரதான வீதியில் தன்னோவிட்ட பகுதியிலிருந்து கொழும்பு திசையாக பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விபத்தில் குறித்த பாரவூர்தியின் உதவியாளர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.