இறக்குமதி செலவு அதிகரிப்பு

இந்த ஆண்டு ஜனவரியில் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் குறைந்துள்ளதாகவும், இறக்குமதி செலவு அதிகரித்துள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இறக்குமதி செலவு அதிகரிப்பு

இந்த ஆண்டு ஜனவரியில் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் குறைந்துள்ளதாகவும், இறக்குமதி செலவு அதிகரித்துள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஏற்றுமதி வருவாய் கடந்த ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 0.8% சரிவை பதிவுசெய்துள்ளது.

ஏற்றுமதி வருவாய் 978 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், இந்த ஆண்டு ஜனவரியில், 971 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் பதிவாகியுள்ளது.

விவசாய மற்றும் ஆடை ஏற்றுமதி வருமானத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியே இதற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.