காலிமுகத்திடலில் கோர விபத்து
கொழும்பு - காலி முகத்திடலில் உள்ள பிரபல பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு அருகில் கோர விபத்தொன்று பதிவாகியுள்ளது.
கொழும்பு - காலி முகத்திடலில் உள்ள பிரபல பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு அருகில் கோர விபத்தொன்று பதிவாகியுள்ளது.
முச்சக்கரவண்டி ஒன்றும் கார் ஒன்ற்ய்மே மோதியதில் விபத்தாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.