இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றுள்ளது..

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் இலங்கை அணியின் குசல் மெண்டிஸ் அரைச்சதம் கடந்துள்ளார்.

இவர் இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டிகளில் பெற்ற 12ஆவது அரைச்சதம் இதுவாகும்.