தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்
உழவர் திருநாளாக கொண்டாடப்படுகின்ற தைபொங்கல் திருநாளில் நாம் பயிர்கள் செழிக்கஉழவு செழிக்க உதவிய சூரியனுக்கும்இயற்கைக்கு நன்றி கூற வேண்டும்.
உழவர் திருநாளாக கொண்டாடப்படுகின்ற தைபொங்கல் திருநாளில் நாம் பயிர்கள் செழிக்கஉழவு செழிக்க உதவிய சூரியனுக்கும்இயற்கைக்கு நன்றி கூற வேண்டும். நல்லநேரத்தில் பொங்கல் வைப்பதால் செல்வ வளம்அதிகரிக்கும்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைகொண்டாட்டங்கள் நான்கு நாட்கள் களைகட்டும்.
விளைச்சலுக்கும், உழவுத் தொழிலுக்குத்தேவையான உதவிகளை செய்யும்கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும்அனைத்துக்கும் மரியாதை செய்யும் விதமாக, நன்றிதெரிவிக்கும் விதமாகவும் உலகம் முழுவதும் உள்ளதமிழர்களால் பொங்கல் திருநாள்கொண்டாடப்படுகிறது.
இன்று 15ஆம் ஆம் தேதி திங்கட்கிழமைபொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இலங்கள் நேரல்படி 06.30 முதல் 07.30 வரை பொங்கல்வைத்து படையல் போட்டு வணங்கலாம் எனபஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது.