கொழும்பில் காற்றின் தரம் வீழ்ச்சி
கொழும்பில் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய அமெரிக்க காற்று தர சுட்டெண்ணுக்கு அமைய, இன்று எதுல்கோட்டே பகுதியில் காற்றின் தரம் 172 சுட்டெண் புள்ளிகளாக காணப்படுகிறது.
இந்நிலையில் கொழும்பு நகரில் காற்றின் தரம் 157 சுட்டெண் புள்ளியாக பதிவாகியுள்ளது.
மேலும்,மஹரகம, பதுளை, தம்புள்ள மொனராகலை உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரம் சுமார் 150 புள்ளிகளாக ஐக்கிய அமெரிக்க காற்று தர சுட்டெண் அட்டவனையில் பதிவாகியுள்ளது.