யாழ். வட்டுக்கோட்டை கோர விபத்து
யாழ்.வட்டுக்கோட்டை சந்திக்கு அண்மித்த பகுதியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்றுமோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
யாழ்.வட்டுக்கோட்டை சந்திக்கு அண்மித்த பகுதியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்றுமோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து இன்று பதிவாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இருவர் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிக வேகம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.