ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்

தகுந்த காலத்திற்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தற்போதைய அட்டவணையின்படி, அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலும் நடத்தப்படும் என குறிப்பிடப்படுகின்றது.