பாதாள உலக குழு உறுப்பினர் ஒரு அதிரடி கைது

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று களுத்துறை பிரதேசத்தில் பாதாள உலக குழு உறுப்பினர் ஒருவரை கைது செய்துள்ளது.

இந்த கைது நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அவரிடம் இருந்து ஒரு T-56 ரக துப்பாக்கி, 02 மகசீன்கள், 28 தோட்டாக்கள், ஒரு வாயு துப்பாக்கி , 07 வாள்கள், 02 உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.