பொங்கலன்று தங்கத்தின் விலையில் மாற்றம்
இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் மாறுபட்டு வருகின்றது.
இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் மாறுபட்டு வருகின்றது.
இந்நிலையில் தைத்திருநாளாகிய இன்றையதினம்(15) ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 657,886 ரூபாவாக காணப்படுகின்றது.
24 கரட் தங்கப் பவுண் ஒன்று 23,210 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 21,280 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 20,310 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.