கிளிநொச்சியில் சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம்

கிளிநொச்சி - இரணைமடு சந்தியிலிருந்து சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம் சற்றுமுன்னர் ஆரம்பமாகி உள்ளது.

கிளிநொச்சியில் சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம்

கிளிநொச்சி - இரணைமடு சந்தியிலிருந்து சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம் சற்றுமுன்னர் ஆரம்பமாகி உள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்திற்கு கலந்து கொள்ள என 5 பேருக்கு பொலிஸாரால் தடை உத்தரவு பெறப்பட்டுள்ள நிலையில் இப்போராட்டம் ஆரம்பமாகி உள்ளது.

இந்நிலையில் கிளிநொச்சியில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.