76ஆவது தேசிய சுதந்திர தின தமிழ் மொழியிலும் தேசிய கீதம் 

இலங்கையின் 76ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் காலிமுகத்திடலில் நடைபெற்று வரும் நிலையில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது. 

76ஆவது தேசிய சுதந்திர தின தமிழ் மொழியிலும் தேசிய கீதம் 

இலங்கையின் 76ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் காலிமுகத்திடலில் நடைபெற்று வரும் நிலையில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இலங்கையின் 76ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் காலிமுகத்திடலில் சற்றுமுன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வருகையுடன் அணி வகுப்பு உள்ளிட்ட ஏனைய நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன. 

இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்தின் பிரதான நிகழ்வுகள் கொழும்பு - காலிமுகத்திடலில் நடைபெறவுள்ளன.