சனத் நிஷாந்தவின் வெற்றிடத்திற்கு புதிய எம்.பியாகிறார் ஜகத்

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் உயிரிழந்ததன் காரணமாக புத்தளம் மாவட்டத்தில் வெற்றிடமாகவுள்ள சபை உறுப்பினர் பதவிக்கு ஜகத் பிரியங்கர நியமிக்கப்படவுள்ளார்.

இவர் கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து தேசிய சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.